தமிழ்
டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் கிடையாது : தேர்தல் ஆணையம்
டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது...