தமிழ்
கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் உயிரிழப்பு
கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிந்தந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்ராஜன். இவரது மனைவி பேபி(22). இவர், கடந்த 17 ம் தேதி...