சென்னை : ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.