தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினி விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது “விஜய்காந்த் நல்ல மனிதர் , நலமுடன் உள்ளார்” மேலும் “இச்சந்திப்பில் அரசியில் துளியளவும் கிடையாது.”