இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பஹ்ரைனில் சிறந்த வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
அப்பொழுது பஹ்ரைன் தமிழ் சங்க நிர்வாகி வணக்கம் சொன்னதும் பதிலுக்கு தமிழ் மொழியிலேயே வணக்கம் சொன்னார் மோடி.