பிரச்சனைகள் சரியானால் இந்திய விமானியை விடுவிப்போம் என பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, போர் பதற்றம் தணிந்த பின் இந்திய விமானியை விடுவிப்போம் என பாக்கிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.
