ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் இறுதி வட்டப்பாதைக்கு சற்று நேரத்தில் சந்திரயான்-2 மாறுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாளை ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரியும் எனவும் கூறியுள்ளது.