சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் மயங்கி விழுந்த ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.