ஜெயங்கொண்டாம்: ஜெயங்கொண்டாம் மின்சுருட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் மணிகண்டன்,மோகனசுந்தரம், மணிகண்ணன் ஆகியோரை கைத செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.