முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
