தமிழ்

ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர்களுக்கு உடனடி விசிட் விசா

இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விசிட் விசாவில் செல்வோர் நுழைவுக் கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாயும், 375 ரூபாய் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

அதிகப்பட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 687 ரூபாயும், சேவைக் கட்டணமாக 375 ரூபாயும் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு எமிரேட்டின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: kasim ayi indir

  2. Pingback: maha pharma oral tren

  3. Pingback: guaranteed ppc reviews

  4. Pingback: faux clone watches online store

  5. Pingback: middlesex-county-ductless.info

  6. Pingback: english bulldogs for sale in wi

  7. Pingback: 출장샵

  8. Pingback: huong dan dang ky 12bet

  9. Pingback: PI News Wire

  10. Pingback: immediate edge

  11. Pingback: buy dumps online

  12. Pingback: fake rolex

  13. Pingback: Study in Uganda

  14. Pingback: best fake watches

  15. Pingback: Tow Truck Shelton CT

  16. Pingback: canlı bahis oyna

  17. Pingback: dimond art

  18. Pingback: Plymouth workers call in sick more than any other UK city

  19. Pingback: บาคาร่า ขั้นต่ำ 5 บาท

  20. Pingback: Mies Haluaa Vain Itse Saada Seksiä

  21. Pingback: FUL

  22. Pingback: milf cam

  23. Pingback: magic mushrooms colorado​

  24. Pingback: สินเชื่อโฉนดที่ดิน

  25. Pingback: passive income streams

  26. Pingback: คาสิโนออนไลน์

  27. Pingback: pour apprendre plus

  28. Pingback: Buy Alprazolam Online

  29. Pingback: Go Here

  30. Pingback: roof skylight

  31. Pingback: ufatesla

  32. Pingback: weed delivery toronto

  33. Pingback: view

  34. Pingback: ซื้อหวยออนไลน์

  35. Pingback: แทงหวย LSM99

Leave a Reply

Your email address will not be published.

20 − 7 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us