ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு
ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் அடைய வேண்டும் – உச்சநீதிமன்றம்
சரண் அடைய கால அவகாசம் கோரி சரவண பவன் ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு – உச்சநீதிமன்றம்
7ந் தேதியே ராஜகோபால் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி சரண் அடையவில்லை
