சென்னை: கூட்டணி எவ்வாறு அமைந்தாலும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து நிர்வாகிகளும் விஜயபிரபாகரன் வெற்றிக்கு துணை நிற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
