ராபர்ட் வத்ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில், நில மோசடியில் ஈடுபட்டதாக ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் வத்ராவின் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
