இந்தியாவின் 70 வது குடியரசு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘இந்தியா 2019’ வின் 10 வது பதிப்பு, வெரிடாஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும் பஹ்ரைன் கேரளீய சமாஜம் ஆகியவற்றால் பஹ்ரைனில் உள்ள இந்திய கல்வி மற்றும் கலாச்சார அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வினாடி வினாவின் வெற்றியாளர்களுக்கு ரோலிங் கோப்பை மற்றும் தனிப்பட்ட கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசு வெல்பவர்களுக்கு தனிப்பட்ட கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் பெறுவார்கள். வினா-வினாடி பங்கேற்பாளர்கள் அனைவரும் முஹம்மது ஹேனிஷ் ஐஏஎஸ் கையெழுத்திட்ட பங்கு சான்றிதழ்களைப் பெறுவார்கள்.
2019 பிப்ரவரி 1ம் தேதி பஹ்ரைன் கேரளீய சமாஜம் டயமண்ட் ஜூபிலி ஹாலில் ‘இந்தியா 2019’ வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.
International News Desk, Bahrain
Mr.Sisel Panayil Soman, COO – Middle East
