வாக்குப்பதிவு தொடங்கியது
விக்கிரவாண்டி- நாங்குநேரி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியிலும் தொடங்கியது வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா- ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
51 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது
