மும்பை பாரதிய ஜனதா தமிழ் பிரிவு மும்பை தலைவராக ராஜா உடையார் உள்ளார்.
மும்பை பாஜக தலைவர் மங்கல் பிரபாத் லோதா, மும்பை பாஜக பொதுச் செயலாளர் சாலேகா சால்வி ஆகியோருடன் மும்பை பாரதிய ஜனதா தமிழ் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் குறித்து ராஜா உடையார் தலைமையில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தின் முடிவில் மும்பை பாரதிய ஜனதா தமிழ் பிரிவு துணை தலைவராக கொளஞ்சி பிள்ளை, டகுருமூர்த்தி, பாலசுப்ரமணி, முத்துலட்சமி, பொதுச்செயலாளராக அக்னி பாண்டியன், முத்துகுமார், சக்தி சித்ரா,. செயளாலராக ஈஸ்வர் அய்யர், நேதாஜி போஸ், மனோஜ் யாதவ், மதிவண்ணன், மற்றும் வசந்தி ஆகியோர்க்கு ராஜா உடையார் பொன்னாடை போர்த்தி பொறுப்புகள் வழங்கினார் முடிவில் தன்னுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த மங்கல் பிரபாத் லோதா மற்றும் சாலேகா சால்விக்கு ராஜா உடையார் பூங்கொத்து கொடுத்து நன்றி கூறினார்.
