தமிழக அரசு பதில் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது – தமிழக அரசு
தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஆலைகளில், ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே, அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது – தமிழக அரசு
ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல்
