சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” (ஆர்.எம்.எம்) என்ற நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட துவக்கிவைத்தார்.
உலகளவில் எங்கள் அன்பான தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு மன்றம் எங்கள் பஹ்ரைன் – ரஜினி மக்கள் மன்றம் ஆகும்.
நமது இந்துசமாச்சார் பத்திரிகையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. சிசல் பனயில் சோமன். அவரை சந்தித்து பேசினார்.
அவரது சினிமாக்களுக்காக மட்டும் கூடாமல் எங்களால் இயன்ற சமுதாய பணிகளை செய்து உள்ளோம் .
2018 ஆம் ஆண்டு நாங்கள் செய்த நல்ல விஷயங்களும் மற்றும் தலைவர் பட கொண்டாட்டங்களும்;
– பஹ்ரைன் வாழ் அணைத்து தலைவர் ரசிகர்களை ஒன்றிணைத்த பொங்கல் கொண்டாட்டம்
– இரத்த தான் முகாம்
– தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிதி உதவி
– உழைப்பபாளர் முகாம்களுக்கு உதவி
– காலா & 2.0 திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள்
– மீனவர்கள் சமூகத்திற்கான நிதி மற்றும் மருத்துவ உதவி
– ICRF – 2 லட்சம் பங்களிப்பு
– கஜா புயல் – 1 லட்சம் பண உதவி
– திருமதி. லதா ரஜினிகாந்தின் ‘ PEACE FOR CHILDREN” நிறுவனத்திற்கு எங்களால் இயன்ற பங்களிப்பு.–
2019 புத்தாண்டு – எங்கள் சூப்பர்ஸ்டாரின் “பேட்டை” எங்களுக்கு ஒரு உண்மையான புத்தாண்டு பரிசு! இதனை கொண்டாட ஆர் எம் எம் சிறப்பான ஏற்பாடுகளை முக்தா சினிமாஸ், ஜுப்பைர்ல் செய்துள்ளது.
International News Desk, Bahrain
Mr.Sisel Panayil Soman, COO – Middle East
