தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் 61 பேர் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம்
புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில் 61 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
நேற்று மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்
