“குழந்தைகள் தின விழாவை,
“சீரும் சிறப்புடன் நடத்தி கொடுத்த…
“என் தொப்புள் கொடி உறவுகள்..
“அனைவருக்கும் எங்களின்..
“நெஞ்சார்ந்த நன்றிகளை..
“தெரிவித்துக் கொள்கிறோம்..
“நேற்று முன்தினம் 20.11.2022,
“ஞாயிற்றுக்கிழமை மாலை,
“7.மணியளவில், பாலாஜி நகர்,
“ஆரே காலனி யூனிட் எண் 13,
“கோரேகான் (கி) மும்பையில்…
“ஆரே குடிசை வாழ் குழந்தைகள்..
“கல்வி அறக்கட்டளையின்,
“சார்பில்..
“ஆரே காலனியில் வசிக்கும்…
“என் தொப்புள் கொடி,
“உறவுகளின்…
“ஆதரவுடன் 20- வது ஆண்டு,
“குழந்தைகள் தின விழா..
“சீரூம் சிறப்புடன் நடைபெற்றது..!! “இந்த விழாவில்…
“குழந்தைகளின்…
“மேடை பேச்சு..!!
“நடன கலை நிகழ்ச்சிகள்…
“நிகழ்ச்சியில் கலந்து கொண்ட..
“குழந்தைகளுக்கு நினைவு
“பரிசுகளான..
“கோப்பைகள்(TROPHY) “பதக்கம்(MEDAL)
“சான்றிதழ் (CERTIFICATE) மற்றும்
“பரீட்சை அட்டை (EXAM PAD),
“மேலும், குழந்தைகளுக்கு,
“படிப்பு சம்மந்தமான..
“நோட்டு புத்தகங்கள் (NOTE BOOKS)
“வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியை
“சீரும் சிறப்புமாக நடத்தி கொடுத்த..
“வெளி ஊரிலிருந்து கலந்து..
“கொண்ட முக்கியஸ்தர்கள்…
“அனைத்து நல் உள்ளங்களுக்கும்..
“மற்றும் ஆரே காலனியில் வசிக்கும்..
“என் தொப்புள் கொடி உறவுகள்..
“அனைவருக்கும்… எங்கள்
“ஆரே குடிசை வாழ் குழந்தைகள்..
“கல்வி அறக்கட்டளையின் சார்பில்..
“மனதார நெஞ்சார..
“இதயப்பூர்வத்துடன் தலைவணங்கி
“நன்றியைத்,
“தெரிவித்துக் கொள்கிறோம்
“இவண்,,
“உங்கள் மும்பை தமிழன்..!!
“உங்கள் உண்மை தமிழன்..!!
“ஆர்.கே.சிவபாரதி..!!
“ஆரே குடிசை வாழ் குழந்தைகள்..
“கல்வி அறக்கட்டளையின்..
“நிறுவனர்..!!
