தமிழ்

பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து

காக்கி நாடா அருகே வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர தொடங்கி இருக்கிறது. இந்த ‘பெய்ட்டி’ புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அருகே 320 கி.மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 160 கி.மீட்டர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தெற்கே 190 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலாக வலு குறைந்து பிற்பகல் காக்கி நாடா கடற்கரை அருகே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக்கடக்கும் போது 70- 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ட்டி புயல் காரணமாக 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

25 Comments

25 Comments

 1. Pingback: youtube view bot online

 2. Pingback: mẹ mua cho con heo đất í o í o

 3. Pingback: pengeluaran hk hari ini

 4. Pingback: industrial concrete floor coatings

 5. Pingback: asigo system review

 6. Pingback: เงินด่วน สุรินทร์

 7. Pingback: 출장서비스

 8. Pingback: Best CBD capsules

 9. Pingback: lo de

 10. Pingback: Sawyer

 11. Pingback: blazing trader review

 12. Pingback: bitcoin era review 2020

 13. Pingback: iced out rolex replica watches

 14. Pingback: malaysia top online casino

 15. Pingback: omega replica

 16. Pingback: Functional Testing

 17. Pingback: Tree Cutting contractor

 18. Pingback: Quality Engineering

 19. Pingback: Urban Nido

 20. Pingback: the dump credit card

 21. Pingback: Phygital Retail Strategies

 22. Pingback: Wiz Cams Live Naked Sex On Webcams

 23. Pingback: backwoods banana

 24. Pingback: สล็อตวอเลท

 25. Pingback: best site to buy live cvv

Leave a Reply

Your email address will not be published.

5 × five =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us