சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடம் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையில் எதிர்கொண்ட கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீள முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்ச்சியாக சேதார அறிக்கையை பிரதமரிடம் வழங்கி உள்ளார்.
மதுரை புதுக்கோட்டை விருதுநகர் மழை இல்லை. 11. 81 மி மீ 24 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதிகரித்து உள்ளது. பிரதமரிடம் முதல்வர் கொடுத்த சேத விவரத்தில் மனித உயிர் இழப்பு , 63. 378019 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 181 துனைமின் இணைப்பு நிலையம் பாதிக்கப்பட்டது. இவற்றை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
