TAMIL

சம நிலையுடன் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது – சஞ்சய் ஜெயவர்த்தன வேலு

மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, அந்நிய நேரடி முதலீடு முறை எளிதாக்கப்பட்டுள்ளது, 400 கோடி ரூபாய்க்கு வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது போன்றவை வரவேற்கத்தக்கது என்றார்.

சம நிலையுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பெட்ரோல், டீசல் மீதான செஸ் ((cess)) வரி உயர்த்தியது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தங்க நகைகள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார். விவாசயம் உள்ளிட்ட  அனைத்து துறைக்கும் பொதுவான நல்ல பட்ஜெட்டாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

36 Comments

36 Comments

  1. Pingback: 메이저사이트

  2. Pingback: 카지노사이트

  3. Pingback: Purest CBD Oils

  4. Pingback: Winnipeg furnace Shorty's Plumbing & Heating Inc; Winnipeg HVAC Shorty's Plumbing & Heating Inc

  5. Pingback: Study in Uganda

  6. Pingback: grow room architect

  7. Pingback: ignou synopsis

  8. Pingback: fake 2020 breitling watches

  9. Pingback: hemp stocks

  10. Pingback: Tess ter Horst

  11. Pingback: Queens-County-Electric.info

  12. Pingback: buy weed online

  13. Pingback: Coolsculpting

  14. Pingback: buy deep sweet og Sour Kush strain/seeds use for anxiety, depression, sleep, pain for sale near me in bulk in uk canada usa australia from a legit online dispensary with free overnight delivery

  15. Pingback: Is Bitcoin Era legitimate or not?

  16. Pingback: Robotic Testing

  17. Pingback: Devops Consulting

  18. Pingback: More Info

  19. Pingback: mơ thấy con sâu

  20. Pingback: red bull wholesale price mumbai

  21. Pingback: Sell Fresh Dumps Online

  22. Pingback: montre replique

  23. Pingback: Sony DCR-SR65E manuals

  24. Pingback: cheap wigs

  25. Pingback: cvv hight balance

  26. Pingback: 원샷홀덤

  27. Pingback: 플렉스홀덤

  28. Pingback: ถ้วยฟอยล์

  29. Pingback: benelli shotguns

  30. Pingback: Esport

  31. Pingback: Automated testing

  32. Pingback: สล็อตวอเลท

  33. Pingback: Buy DMT USA, UK, Canada, Australia

  34. Pingback: bbw cam

  35. Pingback: ดูหนังเอวี

Leave a Reply

Your email address will not be published.

six − five =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us