தமிழ்

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் உயிரிழப்பு

கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிந்தந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்ராஜன். இவரது மனைவி பேபி(22). இவர், கடந்த 17 ம் தேதி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(நவ.19) உயிரிழந்தார். இதேபோல், பொள்ளாச்சி பழனிகவுண்டபுதூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வீரம்மாள்(50). இவரும் கடந்த 18 ம் தேதி முதல் பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

29 Comments

29 Comments

 1. Pingback: 카지노사이트

 2. Pingback: travesti

 3. Pingback: Study in Uganda

 4. Pingback: nhạc con lợn

 5. Pingback: Buy Vyvanse Online

 6. Pingback: 건마

 7. Pingback: Best Drone Camera

 8. Pingback: knockoff Buy Tag Imitation

 9. Pingback: kalpa pharma steroids reviews

 10. Pingback: british dragon oral steroids

 11. Pingback: fish Tank Heater yourfishguide.com

 12. Pingback: fun88.viet

 13. Pingback: 63.250.38.81/

 14. Pingback: 사설토토

 15. Pingback: Immediate Edge Review

 16. Pingback: 안전놀이터

 17. Pingback: sell cvv

 18. Pingback: PG SLOT/PGSLOT

 19. Pingback: DevOps Consulting Companies in USA

 20. Pingback: fake watches

 21. Pingback: Sexy chemical

 22. Pingback: cheap wigs

 23. Pingback: 365 marital sex positioning pics going videos

 24. Pingback: cheap replica watches under $50

 25. Pingback: Stablecoins wallet

 26. Pingback: https://edwardmpineda.usite.pro

 27. Pingback: craspouilleries.com

 28. Pingback: nova88

 29. Pingback: sbobet

Leave a Reply

Your email address will not be published.

one × three =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us