தமிழ்

ஸ்டெல்லா மேரீஸ் ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன்?-கல்லூரிக்கல்வி இயக்குநர்

சென்னை: ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது எப்படி? என விசாரிக்க கல்லூரிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

twelve + seventeen =

To Top
WhatsApp WhatsApp us