தமிழ்

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிரான வழக்கு – அவசரமாக விசாரிக்க மறுப்பு

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதை எதிர்த்து செவ்வாய்க் கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் கருத்தை அறியாமல், சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

ஆகஸ்ட் 12 அல்லது 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா, வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டார். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் வழக்கு பட்டியலிடப்படுவதற்காக வைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரில் தற்போது அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவும், தகவல் தொடர்பு வசதிகளை மீண்டும் கொடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

33 Comments

33 Comments

  1. Pingback: Empire Market

  2. Pingback: W88

  3. Pingback: hardcore porn

  4. Pingback: purchase viagra online for sale with next day shipping near me

  5. Pingback: bitcoin loophole review

  6. Pingback: Sex chemical

  7. Pingback: british dragon supplements

  8. Pingback: Regression testing definition

  9. Pingback: DevSecOps

  10. Pingback: replica rolex

  11. Pingback: 토토사이트

  12. Pingback: 메이저토토사이트

  13. Pingback: sex education cast ola

  14. Pingback: find

  15. Pingback: click here now

  16. Pingback: great dumps shop

  17. Pingback: real human hair wigs

  18. Pingback: matrimonialeoradea.com

  19. Pingback: sbo

  20. Pingback: molly drug hair loss

  21. Pingback: 토토밀라노

  22. Pingback: buy howafirearms guns

  23. Pingback: Alexa Nikolas addict

  24. Pingback: Alexa Nikolas Zoey 101

  25. Pingback: buy shroom bars in fortnite

  26. Pingback: สินเชื่อโฉนดที่ดินเปล่า

  27. Pingback: helpful hints

  28. Pingback: rich89bet

  29. Pingback: weed delivery toronto

  30. Pingback: buy cz guns

  31. Pingback: ดีเอ็นเอเบท

  32. Pingback: superkaya88

  33. Pingback: sciences diyyala

Leave a Reply

Your email address will not be published.

eighteen − seventeen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us