தமிழ்

பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி

indsamachar, diwali,

புதுடெல்லி: மார்ச் 21ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பட்டாசு உற்பத்தியாளர் வணிக கூட்டமைப்பு தலைவர் ராஜாசந்திரசேகரன், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மார்ச் 30ம் தேதி முதல் முழுமையாக பட்டாசு உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

eighteen − two =

To Top
WhatsApp WhatsApp us