தமிழ்

டெல்டா பாசனத்திற்காக பாய்ந்தோடத் தயாராகிறது காவிரி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகாலையில் 100 அடியைக் கடந்தது. டெல்டா பாசனத்திற்காக, அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்ததால், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீரோடு காவிரி பொங்கிப் பாய்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், சுற்றுலாப் பயணிகள் அருகே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தில் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்று வழிபட்டனர்.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீரை திறந்துவிடுகிறார். வேளாண் மக்களின் நலன் கருதியும் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அணைத் திறப்பின் மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படும் என்றும், கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

34 Comments

34 Comments

  1. Pingback: W88

  2. Pingback: knockoff patek philippe price

  3. Pingback: 7lab pharma winstrol

  4. Pingback: kalpa pharma winstrol 50 review

  5. Pingback: Vital Flow Review

  6. Pingback: fun88.viet

  7. Pingback: mơ thấy ao nước đánh con gì

  8. Pingback: orangeville real estate agents

  9. Pingback: 토토사이트

  10. Pingback: azure devops

  11. Pingback: zegarki repliki

  12. Pingback: wigs

  13. Pingback: cvv shop 2021

  14. Pingback: rolex submariner replica swiss grade 1

  15. Pingback: additional hints

  16. Pingback: real estate for sale

  17. Pingback: cheap rolex for sale

  18. Pingback: Esport

  19. Pingback: nova88

  20. Pingback: สล็อตวอเลท

  21. Pingback: nova88

  22. Pingback: ทางเข้า maxbet

  23. Pingback: micro dose psilocybin​

  24. Pingback: 이천속눈썹펌

  25. Pingback: สินเชื่อโฉนดที่ดิน

  26. Pingback: sbobet

  27. Pingback: prevent screenshot

  28. Pingback: 토토샤오미

  29. Pingback: buy 4-aco-dmt online manual,

  30. Pingback: z gummies

  31. Pingback: 素人 レイプ

  32. Pingback: buy rifles online

  33. Pingback: Online medicatie kopen zonder recept bij het beste Benu apotheek alternatief in Amsterdam Rotterdam Utrecht Den Haag Eindhoven Groningen Tilburg Almere Breda Nijmegen Noord-Holland Zuid-Holland Noord-Brabant Limburg Zeeland Online medicatie kopen zonder r

  34. Pingback: anchor

Leave a Reply

Your email address will not be published.

14 − 2 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us