தமிழ்

பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தின் ‘பேட்ட’ திரைப்பட பிரம்மாண்ட கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” (ஆர்.எம்.எம்) என்ற நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் ஒருங்கிணைந்து  செயல்பட துவக்கிவைத்தார்.

உலகளவில் எங்கள் அன்பான தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு மன்றம் எங்கள் பஹ்ரைன் – ரஜினி மக்கள் மன்றம் ஆகும்.

நமது இந்துசமாச்சார் பத்திரிகையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி  திரு. சிசல் பனயில் சோமன். அவரை சந்தித்து பேசினார்.

அவரது சினிமாக்களுக்காக மட்டும் கூடாமல் எங்களால் இயன்ற சமுதாய பணிகளை செய்து உள்ளோம் .

2018 ஆம் ஆண்டு நாங்கள் செய்த நல்ல விஷயங்களும் மற்றும் தலைவர் பட கொண்டாட்டங்களும்;

–           பஹ்ரைன் வாழ் அணைத்து தலைவர் ரசிகர்களை ஒன்றிணைத்த பொங்கல் கொண்டாட்டம்

–           இரத்த தான் முகாம்

–           தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிதி உதவி

–           உழைப்பபாளர் முகாம்களுக்கு உதவி

–           காலா & 2.0 திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள்

–           மீனவர்கள் சமூகத்திற்கான நிதி மற்றும் மருத்துவ உதவி

–           ICRF – 2 லட்சம் பங்களிப்பு

–           கஜா புயல் – 1 லட்சம் பண உதவி

–           திருமதி. லதா ரஜினிகாந்தின் ‘ PEACE FOR CHILDREN” நிறுவனத்திற்கு எங்களால் இயன்ற பங்களிப்பு.–

2019 புத்தாண்டு – எங்கள் சூப்பர்ஸ்டாரின் “பேட்டை” எங்களுக்கு ஒரு உண்மையான புத்தாண்டு பரிசு! இதனை கொண்டாட ஆர் எம் எம் சிறப்பான ஏற்பாடுகளை முக்தா சினிமாஸ், ஜுப்பைர்ல் செய்துள்ளது.

International News Desk, Bahrain

Mr.Sisel Panayil Soman, COO – Middle East

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =

To Top
WhatsApp WhatsApp us